Office: Lalpet & Chennai

இன்ஷா அல்லாஹ் நாளை காலை (06/05/2022), தாயகம் வந்தடைவார்கள்..

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா சென்ற இவ்வருடத்தின்
ரமலான் மாதத்தின் ( முதல் 15, ஒரு மாதம் மற்றும் கடைசி 15 ) உம்ராஹ் சென்ற ஹாஜிகள் குழு தங்களுடைய உம்ராஹ் என்ற அமலை மிக சிறப்பான முறையில் உலமாக்களின் வழி காட்டுதலோடு பல வரலாற்று இடங்களை கண்கொண்டு பார்த்து மிக மிக சந்தோசத்தோடு இன்ஷா அல்லாஹ் நாளை காலை (06/05/2022), தாயகம் வந்தடைவார்கள்..
“அல்ஹம்துலில்லாஹ்” …
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்…
புனித ஹஜ் 2022
கோட்டா முறையில் குறைத்த இடங்களே வழங்கப்பட இருப்பதால் விரைவில் பதிவு செய்து உங்கள் புனித பயணத்தை உறுதி படுத்திக்கொள்ளுங்கள்…
தொடர்புக்கு:-
அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ்
(ஏர் டூர்ஸ் & ட்ராவல்ஸ்)
லால்பேட்டை , சென்னை.
PH:- 99942 54304, 95669 92919, 98944 14273.
Email:- ticket.basharath@gmail.com…

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو